கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்

சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார்.
 | 

கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்

சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி.

72வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் பழனிசாமி. முதல்வராகி 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றினார். கொட்டும் மழையில் வீரவணக்கம் செலுத்திவிட்டு, முதல்வர் உரையாற்றி வருகிறார். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP