அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 | 

அத்திவரதர் சிலையை வெளியில் வைப்பதில் ஆகமவிதிகள் இல்லாததால் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரி தென்னிந்திய ஹிந்து மகா சபா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத், மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP