ஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை

ரஜினிகாந்த் அரசியலில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதே என் எண்ணம் என்றும், ஹெச்.ராஜா ரஜினியை மாட்டிவிட பார்க்கிறார் என்றும், சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பேட்டியளித்துள்ளார்.
 | 

ஹெச்.ராஜா ரஜினியை சிக்க வைக்க பார்க்கிறார் : அழகிரி எச்சரிக்கை

ரஜினிகாந்த் அரசியலில் மாட்டிக்கொள்ள கூடாது என்பதே என் எண்ணம் என்றும், ஹெச்.ராஜா ரஜினியை மாட்டிவிட பார்க்கிறார் என்றும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பேட்டியளித்துள்ளார்.

மேலும், ‘ரஜினியின் ரசிகன் நான்; அவருக்கான களம் அரசியல் அல்ல, திரைத்துறை தான். புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து நடிகர் சூர்யா பேசியதை நான் வரவேற்கிறேன்’ என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP