தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி உயர்ந்துள்ளது: ஆர்.பி.உதயகுமார்

மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக உள்ள போதிலும், தமிழகத்தின் வளர்ச்சி 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ‘
 | 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக உள்ள போதிலும், தமிழகத்தின் வளர்ச்சி 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP