"நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்" - விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதர்த்தி விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

"நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்" - விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "விநாயகர் சதுர்த்தியை மகிழச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அவதார தினத்தில், வீடெங்கும் மகிழ்ச்சியும் அன்பும் நிறையட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP