ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்: டிடிவி தினகரன்

மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மத சகோதர, சகோரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று டிடிவி தினகரன் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
 | 

ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்: டிடிவி தினகரன்

மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று டிடிவி தினகரன் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். 

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜைன மத மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகள்…‘எந்தவோர் உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காது இருப்பதே உண்மையான மனித மாண்பு’ என்று போதித்த மகாவீரர் வர்த்தமானரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஜைன மத சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்…" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP