நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வீடு புகுந்து மூதாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
 | 

நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் வீடு புகுந்து மூதாட்டி மீனாட்சியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகையை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் தாக்கியதில் மீனாட்சியின் கணவரும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP