முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
 | 

அந்த வரிசையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து மலர்க்கொத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தொடர்ந்து முதல்வரும், ஆளுநர் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP