நேருவுக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 | 

நேருவுக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை!

முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் 131வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள நேருவின் உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள், ஜெயக்குமார், கடம்பூர்ராஜூ, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரு சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP