சுஜித் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் 

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

சுஜித் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் 

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுஜித்தை இழந்து வாடும் பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமையை தரவேண்டும் என பிரார்த்திப்பதாகவும், சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளதாகவும் இரங்கல் செய்தியில் ஆளுநர் பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP