அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்

அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் கே.திருமால் பாபு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் ஆர்.பாலாஜிநாதன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் கே.கே.விஜயகுமார், திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் கே.வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP