அரசு ஐடிஐகளில் சேர 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐகளில் சேருவதற்கு மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
 | 

அரசு ஐடிஐகளில் சேர 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐகளில் சேருவதற்கு மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஐடிஐக்களுக்கான 37,097 இடங்கள் ஆன்லைன் வாயிலாக சேர்க்கை முடிந்துள்ளதாகவும், காலியாகவுள்ள 13,728 இடங்களுக்கு www.skilltraining.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம் என்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP