அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தி வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
 | 

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தி வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

8ஆவது நாளாக இன்று வேலைநிறுத்தம் தொடர்ந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றதாக சென்னையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP