காஞ்சிபுரத்தில் அரசுப்பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் படுகாயம்

திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 | 

காஞ்சிபுரத்தில் அரசுப்பேருந்து- வேன் நேருக்கு நேர் மோதல்; 10 பேர் படுகாயம்

திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மாமண்டூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 46 பயணிகள் இருந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP