தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு

மருத்துவ காப்பீட்டு தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அவர் அறிவித்துள்ளார்.
 | 

தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாவும், அதேபோன்று முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 26.96 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

முன்னதாக மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP