திருச்சி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 22 லட்சத்து 31ஆயிரம் மதிப்புள்ள 608 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

கடத்தலில் ஈடுபட்ட சென்னை மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP