ரூ.1.77 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

கொழும்பு, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

ரூ.1.77 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

கொழும்பு, சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 7 பயணிகளிடம் 4.44 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP