காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவருக்கு தங்கத் திருவடி நன்கொடை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவருக்கு தங்கத் திருவடியும், விளக்கொளி பெருமாளுக்கு தங்க பீதாம்பரமும் நன்கொடையாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் வழங்கியுள்ளார்.
 | 

கடந்த ஜூலை மாதம் அத்தி வரதர் வைபவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும், அத்தி வரதர் காட்சியளித்தார். இந்நிலையில் வரதராஜ பெருமாள் மூலவர் திருவடிக்கு தங்கத் திருவடி ஒன்றையும், விளக்கொளி பெருமாளுக்கு பீதாம்பரம் ஒன்றையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் நேற்று நன்கொடையாக வழங்கினார். இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP