தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஹெச். ராஜா பதிலடி!

திமுகவுடன் சேர்ந்து அதிமுகவின் ஆட்சியை கலைப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியதற்கு ஹெச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
 | 

தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஹெச். ராஜா பதிலடி!

திமுகவுடன் சேர்ந்து அதிமுகவின் ஆட்சியை கலைப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியதற்கு ஹெச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் மே 23ம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக தீயசக்தி என்று திரு. எம்ஜிஆர் மற்றும் செல்வி. ஜெயலலிதா, கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். இந்த ஒரு அறிக்கை போதும் 19 ம் தேதி இடைத்தேர்தலில் அஇஅதிமுக உறுதியாக வெற்றி பெற.." என்று பதிவிட்டுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP