ரூ.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் 

மதுரை விமான நிலையத்தில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
 | 

 ரூ.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் 

மதுரை விமான நிலையத்தில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்த வந்த விமானத்தில் பயணித்த திருச்சியை சேர்ந்த தஷ்தாஹிர் என்பவரிடம் சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எல்இடி விளக்கில் மறைத்து வைத்து 21 தங்க பிஸ்கட்டுகள் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 2,100 கிராம் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.81 லட்சம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தஷ்தாஹிரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP