செஞ்சி: துணி துவைக்கச் சென்ற தாய், இரு மகள்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் 

செஞ்சி அருகே இன்று கிணற்றில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

செஞ்சி: துணி துவைக்கச் சென்ற தாய், இரு மகள்கள்  கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் 

செஞ்சி அருகே இன்று கிணற்றில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இன்று கிணற்றில் துணி துவைக்கச் சென்ற தாய் மற்றும் இரு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துணிதுவைத்த தாய் குலாசார் பேகம் மற்றும் அவரது 10 வயது, 8 வயது மகள்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP