உங்கள் வாக்குச்சாவடியை தெரிந்துகொள்ளுங்கள் !

நீங்கள் எந்த வார்டு, எங்கு வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்தின் திகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்.
 | 

உங்கள் வாக்குச்சாவடியை தெரிந்துகொள்ளுங்கள் !

2019 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நீங்கள் எந்த வார்டு, எங்கு வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையத்தின் http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_pdf_21012019.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை அறிய 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP