10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று, திருவள்ளூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 | 

10  நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

10  நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று, திருவள்ளூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ‘மக்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11, 12-ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களை படிக்கலாம்; தமிழ், ஆங்கில பாடங்களில் மாற்றமில்லை. மக்களிடம் கருத்து கேட்கப்படும்; இல்லையேல் பழைய அட்டவணையே தொடரும்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP