புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
 | 

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏம்பவயல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடத்திலும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP