முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்.. அதிமுகவினர் அதிர்ச்சி..!

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்.. அதிமுகவினர் அதிர்ச்சி..!
 | 

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்.. அதிமுகவினர் அதிர்ச்சி..!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்  கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை  பெற்ற வந்தார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP