இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 57.
 | 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் காலமானார்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 57.

வி.பி. சந்திரசேகர் 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துள்ளார். இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பதவி வகித்துள்ளார். 

இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP