கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து உபரி நீர் 620 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களான பள்ளிப்பட்டு, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து உபரி நீர் 620 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களான பள்ளிப்பட்டு, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயருவதற்கு வாய்ப்புள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP