பெருஞ்சாணி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை 

குமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

பெருஞ்சாணி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை 

குமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1500 கனஅடிநீர் திறப்பதன் மூலம் பரளியாறு, குழித்துறை, தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP