சென்னையில் இருந்து சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 | 

சென்னையில் இருந்து சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் பயணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

சென்னையில் இருந்து இன்று கொல்கத்தா சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 48 வயதான பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக பயணிக்கு சிகிச்சையளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP