புதுக்கோட்டை அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெதாப்பட்டினத்தில் இருந்து சிலர் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 | 

அப்போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து 5 மீனவர்களை கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP