ஆழ்க்கடலில் மீனவர்கள் தவிப்பு!

லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் படகுகள் பழுதடைந்தால், 20 மீனவர்கள் ஆழ்கடலில் தவித்து வருகின்றனர். அதில் 15 பேர் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ஆழ்க்கடலில் மீனவர்கள் தவிப்பு!

லட்சத்தீவு அருகே படகுகள் பழுதடைந்தால், 20 மீனவர்கள் ஆழ்கடலில் தவித்து வருகின்றனர். 

கேரளாவில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது 2 படகுகள் பழுதடைந்துள்ளது. இதனால், 2 படகுகளில் இருந்த 20 மீனவர்களும் கரை திரும்ப முடியாமல் ஆழ்கடலில் தவித்து வருகின்றனர். அதில் 15 பேர் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP