ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் 4 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
 | 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடைகளில் தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவிலில் 4 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் என்ற ஊரில் உள்ள தெருக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள செருப்புக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது. 

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP