சாத்தூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து! இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மேட்டமலையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
 | 

சாத்தூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து! இருவர் பலி

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மேட்டமலையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுக் கிடங்கில் இருந்து லாரியில் பட்டாசுகளை ஏற்றும்போது கிடங்கில் பட்டாசு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP