தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

தேனியில்  நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பொட்டிபுரத்தில் 2 கிலோ மீட்டருக்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது என்று மத்திய அணுசக்தித்துறை தெரிவித்துள்ளது. மேலும்,  நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பு வராது என்றும்,  நியூட்ரினோ ஆய்வகத்தில் இருந்து எந்தவித கதிர்வீச்சும் வெளியாகாது எனவும்  மத்திய அணுசக்தித்துறை உறுதி அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP