தந்தையர் தினம்: கருணாநிதியை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!

இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
 | 

தந்தையர் தினம்: கருணாநிதியை நினைவு கூர்ந்த ஸ்டாலின்!

இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்வீட் செய்துள்ளார். 

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP