விவசாயிகள் எளிதாக கடன் பெற உழவர் திருவிழா: நாளை முதல் 15 நாட்களுக்கு...

விவசாயிகள் எளிதாக கடன் பெற பாங்க் ஆப் பரோடா சார்பில் உழவர் திருவிழா நாளை முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.
 | 

விவசாயிகள் எளிதாக கடன் பெற உழவர் திருவிழா: நாளை முதல் 15 நாட்களுக்கு...

விவசாயிகள் எளிதாக கடன் பெற பாங்க் ஆப் பரோடா சார்பில் உழவர் திருவிழா நாளை முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பாங்க் ஆப் பரோடா, ‘உழவர் திருவிழா மூலம் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விவசாயிகளுக்கு எளிதாக வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் குறிக்கோளை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளின் வங்கி நிர்ணயித்த குறைந்தபட்ச பணத்தை செலுத்தி மீண்டும் புதிதாக கடன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP