எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவ தம்பதியர் கைது 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டியில் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவ தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவ தம்பதியர் கைது 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டியில் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவ தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த முரளி - கிராந்தி தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP