பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை: கனிமொழி

பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும் மொழி திணிப்பை மட்டுமே நாங்கள் எதிர்ப்பதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 | 

பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை: கனிமொழி

பிற மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, " சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். பிற மொழிகளை கற்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், பிற மாநிலங்களுக்கு செல்லும் போது அந்த மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை என்றும்  மொழி திணிப்பை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP