வேளாண் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜுன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

வேளாண் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜுன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியில் இருந்து 17 ஆக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஜூன் 18,19,20 ஆம் தேதிகள் வரை விண்ணப்பங்களில் பிழை திருத்தம் செய்யலாம் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான சான்றிதழ் சரிபார்பு ஜூன் 11,12,13 மற்றும் 19,20,21-ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், தரவரிசை பட்டியல் ஜூன் 20-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP