சூறைக்காற்று : பாம்பனில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்!

பாம்பன் ரயில்வே பாலத்தை ஒட்டிய பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால், ராமேஸ்வரம் -சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது.
 | 

சூறைக்காற்று : பாம்பனில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்!

ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது.

பாம்பன் ரயில்வே பாலத்தை ஒட்டிய பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால், இந்த ரயிலின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை இந்த ரயில் சென்னையை வந்தடைவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP