அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானத்திற்கு ரூ. 65 கோடி ஒதுக்கீடு!

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், ரூ.65 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP