மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின்சாரம் தாக்கியதில் மாமியார், மருமகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மின்சாரம் தாக்கியதில் மாமியார், மருமகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அருகேயுள்ள முத்துப்பட்டினத்தில் மாமியார் தெய்வானை, மருமகள் சரண்யா ஆகியோர் குப்பை கொட்ட வெளியே சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்ததால், மின்சாரம் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், படுகாயம் அடைந்த குழந்தைகள் கார்த்திகேயன், பூஜாஸ்ரீ ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP