பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை ஊராட்சி பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை ஊராட்சி பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாடியில் விழுந்த பந்தை 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஹரன் எடுக்க சென்றுள்ளார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP