அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி ஆசிரியர்களை கல்வி சுற்றுலாவுக்காக கேரளாவிற்கு அழைத்து செல்கிறது.
 | 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி ஆசிரியர்களை கல்வி சுற்றுலாவுக்காக கேரளாவிற்கு அழைத்து செல்கிறது.

தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அறிவியல், கணித பாட ஆசிரியர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக 120 கல்வி மாவட்டங்களில் தலா 10 ஆசிரியர்கள் வீதம் 1200 பேர் கேரளா செல்கின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP