ஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி!

தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அரசியலில் பல்வேறு சவால்களை சந்தித்து தற்போது, தனக்கான ஒரு இடத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 | 

ஸ்டாலினிடம் மண்டியிட்ட எடப்பாடியின் தம்பி!

தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அரசியலில் பல்வேறு சவால்களை சந்தித்து தற்போது, தனக்கான ஒரு இடத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவழியாக ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில்,  அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது அதிமுகவினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

முன்னதாக பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP