தர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!

தர்பார்.... ஒரு காட்சியில் கூட ரஜினிக்கு டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!
 | 

தர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருகிறது. 
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். 

தர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!
இந்நிலையில் இன்று மாலை நடைப்பெற்ற தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பேசிய நடிகர் யோகி பாபு  கூடிய விரைவில் தனக்கு திருமணம் நடைப்பெற இருப்பதாக தெரிவித்தார்.

தர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா?  கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும். நான்கு ரூபாய் கொடுத்து பாட்ஷா படத்தை போய் பார்த்ததில் நானும் ஒருவன். தற்போது அவருடனேயே நடித்தால் எப்படி இருக்கும்? என்றார்.

தர்பார்...ரஜினிக்கு படத்துல ஒரு காட்சியில் கூட டூப் கிடையாது! ஆடியோ விழாவில் தகவல்!
இதனிடையே பேசிய சண்டைப்பயிற்சியாளர்கள், ராம்- லக்ஷ்மன், 'தர்பார்' சண்டைக்காட்சியில் ஒரு ஷாட்டில் கூட டூப் இல்லாமல் ரஜினி நடித்துக் கொடுத்திருப்பதாக கூறினார்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP