காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி

நாமக்கல் அருகே இன்று காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு: ரூ.1 லட்சம் நிதியுதவி

நாமக்கல் அருகே இன்று காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், காவல்துறையினர், பொதுப்பணித்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP