கோவையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கம் காரணமாக 80 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், கோவையில் குடிநீர் பிரச்சனை இருக்காது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
 | 

கோவையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டத்தில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாலை விரிவாக்கத்திற்கு பிறகு கோவையில் 80 சதவீதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் கோவையில் குடிநீர் பிரச்சனை இருக்காது என்றும், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் தொண்டாமுத்தூர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP