நவம்பர் 25இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
 | 

 நவம்பர் 25இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP