குறை சொல்லாதீங்க; மாற்று யோசனை இருந்தா சொல்லுங்க: அர்ஜுன் சம்பத்

குழந்தை சுஜித்தை மீட்க மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 | 

குறை சொல்லாதீங்க; மாற்று யோசனை இருந்தா சொல்லுங்க: அர்ஜுன் சம்பத்

குழந்தை சுஜித்தை மீட்க மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,’ மீட்பு பணியை குறை கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. குறை சொல்வதால் பணி செய்து கொண்டிருப்பவரகளின் மனம் சோர்ந்து போகும். மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தமிழக அரசு உள்ளப் பூர்வமாக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது’ என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP